SQLite format 3@  [/{indexidx_journal_titlejournalCREATE UNIQUE INDEX idx_journal_title on journal(title)R)oindexidx_journal_idjournalCREATE UNIQUE INDEX idx_journal_id on journal(id)P++Ytablesqlite_sequencesqlite_sequenceCREATE TABLE sqlite_sequence(name,seq)f#tablejournaljournalCREATE TABLE journal(rowid INTEGER primary key autoincrement, id TEXT collate nocase, title TEXT collate nocase, date DATETIME, tags TEXT, content TEXT, relativeorder INT default 0, hidden INT default 0)PwtabledetailsdetailsCREATE TABLE details(name TEXT, title TEXT, abbreviation TEXT, author TEXT, description TEXT, comments TEXT, version TEXT, versiondate DATETIME, publishdate TEXT, publisher TEXT, creator TEXT, source TEXT, editorialcomments TEXT, language NVARCHAR(3), readonly BOOL, customcss TEXT, righttoleft INT defau "QQQ5// 3)7O- காலை தியானம்காலை தியானம்காலை தியானம்Charles Taze Russell

C:WordDevo

C:WordDevo

2016-07-21 00:00:00July 2017Bible Studentsdevasudan@outlook.comwww.thestudiesinthescriptures.com

* * * * * * * * * * * * * * * * * *

Version 1.0

~expanded topical index

~bible verse cross-reference

~added pagination

for upcoming update, kindly visit : www.tazetech.in

* * * * * * * * * * * * * * * * * *

tamJl EE_01 Sunday - 1 Corinthians 1301 Sunday - 1 Corinthians 13

ஞாயிற்றுக்கிழமை - 1 கொரிந்தியர் 13

R2205:6; R2234:5; R2240:1

ைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவானயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரததைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும விசுவாிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்க தரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதல் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போல பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியில் நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. R2205:6; R2234:5; R2240:1ேற்றப்படுவதாக. தேவையானபோது உதவியாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள உம்முடைய கிருபையைச் சார்ந்து, இந்த வாக்குறுதியை, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஏறெடுக்கிறேன்.

அறுவடை வேலையின் பொதுவான காரியங்களையும், அதில் குறிப்பாக நான் உரிமையாக, உற்சாகத்துடன் பங்கெடுக்க எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற என்னுடைய பங்கையும், மற்றெல்லா இடங்களிலும் உள்ள உடன் வேலையாட்களுடை பங்கையும், அனுதினமும் பரலோகக் கிருபாசனத்தண்டையில் நினைவு கூறுவேன்.

இவற்றுடன், உமக்கும் உம்முடைய பிரியமான மந்தைக்கும் ஊழியம் செய்ய திராணியுள்ளவனாகும் நோக்குடன் கூடுமானவரையில், என்னுடைய சிந்தனைகளையும், வார்த்தைகளையும், கிரியைகளையும் ஆழ்ந்து பரிசோதனை செய்வேன் என்று உறுதி கூறுகிறேன். இரண்டு எஜமானர்கள் இருப்பதை நினைவில் கொண்டு, அசுத்த ஆவிகளோடு தொடர்புடைய எல்லா துர்கிியைகளையும் எதிர்ப்பதற்கு விழித்திருந்து, இவைகளெல்லாம் எதிராளியானவனுடைய கண்ணிகள் என்று உணர்ந்து, எல்லா நியாயமான வழிகளிலும் எதிர்ப்பேன் என்று உம்மிடம் உறுதி கூறுகிறேன்.

மேலும், கீழுள்ள விதிவிலக்குத் தவிர, எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும், எதிர்பாலினரிடத்தில் தேவனுடைய ஜனங்களாகிய சபையார் முன்னிலையில் நான் எப்படி நடந்து கொள்கிறேனோ அப்படியே, தனிமையிலும் நடந்து கொள்வன் என்று உறுதி கூறுகிறேன்.

விதிவிலக்கு - சகோதரராக இருக்கும் பட்சத்தில் - மனைவி, குழந்தைகள், தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரிகள்; சகோதரிகளாக இருக்கும் பட்சத்தில் - கணவன், குழந்தைகள், தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள்.

மேலும், கூடுமானவரையில், அறை கதவுகள் அகலமாக திறந்திருக்காத பட்சத்தில், எதிர்பாலினரோடு ஓரே அறையில் தனிமையில் இருப்பதை தவிர்ப்பேன்.

R4191:5,6; 4263:6; 4382:3; 4383:1

 }}l EE_01 Sunday - 1 Corinthians 1301 Sunday - 1 Corinthians 13

ஞாயிற்றுக்கிழமை - 1 கொரிந்தியர் 13

சந்தோஷப்பட்டு, களிகூ;ருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

R2205:6; 2234:5; 2240:1


PP AAA06 Friday - Matthew 5:1-1606 Friday - Matthew 5:1-16

வெள்ளிக்கிழமை - மத்தேயு 5:1-16

அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: