Anton Frey – Passover Book (Tamil)

ஆன்டன் க்ளமன்ஸ் ஃப்ரே அவர்கள் ஜுலை 1, 1895-ஆம் வருஷத்தில், நியூயார்க்கினுடைய ஒரு பெரிய நகரத்தின் ஒரு பகுதியான பிராங்ஸ் ஊரில் பிறந்தார். மாலை நேர செய்தித்தாளில் காணப்பட்ட ஒரு விளம்பரத்தின் வாயிலாக அவர் சத்தியத்தினை அறிய வந்தார். அன்பிற்குரிய சகோதரர் ரசல் அவர்களிடத்தில் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தப்படுவது அவருக்கு இனிமையானதாக இருந்தது, மேலும், நியூயார்க்கிலுள்ள புரூக்லினில் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டார்; அங்கு கொலம்பியா ஹைட்ஸ் என்ற இடத்தில்தான் பெத்தேல் குடும்பத்தினர் வசித்தனர். அந்தச் சமயத்தில் சகோதரர் ரசல்…